பஸில் அரசியல் எதிர் காலம் தொடர்பில் திடீர் திருப்பம்

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, தனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்து செய்த பின்னரே நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிப்பார் என்று நம்பகர வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் பஸில் ராஜபக்ச வருவாரா இல்லையா என்கிற சந்தேகம் தொடந்தும் வலுத்து வருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில், அரச தரப்பிலுள்ள ஓரிரு அமைச்சர்கள் இணைந்து, ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமான குறிப்பிட்ட அமைச்சரிடம் இதுபற்றி வினவிய போது, பஸில் ராஜபக்ச இப்போதைக்கு நாடாளுமன்றத்திற்குப் பிரவேகிக்க மாட்டார் என பதிலை … Continue reading பஸில் அரசியல் எதிர் காலம் தொடர்பில் திடீர் திருப்பம்